இலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.